இன்போசிஸ் நிறுவனத்தலைவர் ராஜினாமா!! சிவப்பு கம்பளம் விரித்த டெக் மஹிந்திரா!!

 
இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி. இவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகித் ஜோஷி டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய இருப்பதாகவும் , அதன் காரணமாகவே  அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் பங்குச்சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.  

இன்போசிஸ்

2000ம் ஆண்டு முதல் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து  வரும் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கத்.  இது குறித்து  மும்பை பங்குச் சந்தைக்கு இன்போசிஸ் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

இன்போசிஸ்

அதில் மோகித் ஜோஷி மார்ச் 11 முதல் விடுப்பில் இருப்பார் எனவும், இன்போசிஸ் நிறுவனத்தில்  ஜூன் 09, 2023 வரை  இருப்பார் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் மோகித் ஜோஷியின் சேவைகளுக்காகவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் இயக்குனர்கள் குழு தங்களின் ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web