இன்ஸ்டாவில் பழக்கத்தால் விபரீதம்... 8ம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில், 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (25). இவர் தனியார் நிறுவனத்தில் சவுண்ட் என்ஜினீயராகப் பணிபுரிந்து வந்தார். சுப்பிரமணி, 8ம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியைத் தனது வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல்

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விருகம்பாம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் உண்மை உறுதியானதையடுத்து, போலீசார் சுப்பிரமணி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!