அம்பேத்கருக்கு அவமரியாதை... லாலுவுக்கு எஸ்சி ஆணை​யம் நோட்டீஸ்!

 
அம்பேத்கருக்கு அவமரியாதை... லாலுவுக்கு எஸ்சி ஆணை​யம் நோட்டீஸ்!


அம்பேத்​கருக்கு அவமரி​யாதை ஏற்​படுத்​தி​ விட்​ட​தாக எழுத்துள்ள புகார் குறித்து லாலு விளக்​கம் அளிக்க வேண்டும் என்று பிஹார் எஸ்சி ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

லாலு

லாலு பிர​சாத்​தின் 78-வது பிறந்த தினம் கடந்​த​வாரம் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது எடுக்​கப்​பட்ட வீடியோ​வில், உடல்​நிலை சரி​யில்​லாத லாலு சோபா​வில் அமர்ந்​து, அரு​கிலுள்ள சோபா​வில் கால்​களை நீட்​டி அமர்ந்திருந்தார். 

லாலு

அப்​போது ஒரு ஆதர​வாளர் அம்​பேத்​கரின் உரு​வப்​படத்தை லாலு கால்​களுக்கு அரு​கில் வைத்து அவரை வாழ்த்​தி​னார். இது பெரும் புயலை கிளப்​பி​யுள்​ளது. அம்பேத்​கருக்கு அவமரி​யாதையை ஏற்​படுத்​தி ​விட்​ட​தாக எதிர்க்​ கட்​சிகள் லாலு மீது குற்​றம்​சாட்​டி​யுள்​ளன. இந்த சம்​பவம் குறித்து விளக்​கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணை​யம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது