சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் சஞ்சீவ குமாரா சுட்டுக்கொலை!

 
சஞ்சீவ குமாரா

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் சஞ்சீவ குமாரா . இவர் இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள புதுக்கடை நீதிமன்ற அறை எண் 5ல்  இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் பேரில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் சஞ்சீவ குமாரா சுட்டு கொல்லப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் வகை துப்பாக்கியை இலங்கை போலீசார் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?