பீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? ஆச்சர்யம் தரும் ஆய்வு முடிவுகள்!!

 
பீர்

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சி , விழுப்புரம் மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அஞ்சக்கூடும்  . இதனால் முதல்வர் விழுப்புரம் விரைந்துள்ளார். இதே நேரத்தில் கள்ளச்சாராயத்தால்  மட்டும் தான் உயிரிழப்புக்கள் ஏற்படுமா? டாஸ்மாக் சரக்கை வாங்கி குடிப்பதால் பிரச்சனையில்லையா என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் சிலர் பீர் குடிக்கலாம். அது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதே என்கின்றனர். எது உண்மை என்பதை கொஞ்சம் விரிவாக இந்த பதிவில் காணலாம்.எந்த வகையான மதுவாக இருந்தாலும் தொடர்ந்து உட்கொள்வதால்  கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் என்கின்றன ஆய்வு முடிவுகள். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் சோஷியல் லிவிங் எனப்படும் கலாச்சாரத்தில் மிதமான குடிப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைவான ஆல்கஹால் கொண்ட பீர் மிதமான அளவில் குடிப்பவர்கள், மதுவைத் தொடாத டீட்டோடேலர்களைக் காட்டிலும் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். 

பீர்
இந்த ஆய்வு முடிவுகளின் படி மிதமான பீர் குடிப்பவர்களுக்கு கரோனரி தமனி நோய் போன்ற இதய நோய்க்கான ஆபத்து 20 முதல் 40 சதவீதம் குறைவு.பீரில் உள்ள ஹாப்ஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை ஆக்ஸிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்கின்றன. அவை அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. பீரில் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு நல்லது.பீரில் சாந்தோஹூமோல் எனப்படும் ப்ரீனிலேட்டட் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, பீர் உடல் உறுப்புகளில் வீக்கத்தைக் குறைக்கும். அடிக்கடி பீர் குடிப்பவர்களுக்கு குடலிறக்கம் போன்ற நோய்கள் வரும் அபாயம் குறைவு சிலிக்கான், வைட்டமின் பி, பயோ ஆக்டிவ் பாலிபினால்கள் அனைத்தும் பீரில் உள்ளன. அவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. பீரில் நார்ச்சத்து மற்றும் லிப்போபுரோட்டீன் கலவைகள் நிறைந்துள்ளன. அவை கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. இதன் விளைவாக, அடிக்கடி பீர் குடிப்பவர்கள் சிறந்த தமனி ஆரோக்கியத்தைப் பெறுகிறார்கள். மற்ற மது பானங்களுடன் ஒப்பிடுகையில், பீரில் குறைந்த அளவு  பீரில் 4 முதல் 6 சதவிகிதம் மட்டுமே ஆல்கஹால் மட்டுமே உள்ளது

பீர்

.
ஆனால், இது பிராண்டின் அடிப்படையில் மாறுபடலாம். கூடுதலாக, பீர் மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இதனால் உடல் நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஒரு பைண்ட் பீரில் சுமார் 208 கலோரிகள் இருக்கலாம் எனில் இதனை அதிகமாக குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.  விஸ்கி அல்லது பிராந்தி போன்ற  ஹாட் டிரிங்குகளால் ஹேங் ஓவர் ஆகிவிடுகிறார்கள். இவற்றுடன் ஒப்பிடுகையில், அதே அளவு பீர் குடிப்பது குறைவான நீரிழப்பை ஏற்படுத்தி விடும்.  இதன் விளைவாக, ஹேங் ஓவர் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதே சமயம் அளவுக்கு அதிகமாக பீர் குடிப்பது ஆபத்தானது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web