ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்... ஏஐயால் பாதிப்பு எதுவும் வராது ... நாஸ்காம் உறுதி!
Feb 9, 2026, 09:49 IST
இந்தியாவின் ஐடி சேவைத் துறையில் ஏஐ (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) அதிகமாக பயன்பாட்டில் உள்ள போதும், ஏஐ காரணமாக வேலைகள் பாதிக்கப்படாது என்று தொழில்நுட்ப அமைப்பு நாஸ்காம் தெரிவித்துள்ளார்.
நாஸ்காம் கூறுவது போல, ஏஐ கருவிகள் ஊழியர்களின் திறன்களை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் செயல்படுகின்றன. அவை சாதாரண பணிகளை தானாக செய்ய உதவும் போதும், முழுமையாக மனித சக்தியை மாற்றவோ வேலைகளை அழிக்கவோ செய்யாது.
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் உலகளாவிய தொழில்நுட்ப சூழலில் தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் செயல்பட்டு வருவது தொடரும் என்று நாஸ்காம் நம்புகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
