சென்னையில் பரபரப்பு... நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த ஐ.டி. பெண் ஊழியர் கைது!
Jun 25, 2025, 12:50 IST

நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சக ஊழியர் ஒருவர் இளம்பெண்ணின் காதலை ஏற்காத நிலையில், அவரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
VPN பயன்படுத்தி சக ஊழியர் பெயரில் இ-மெயில் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரினே ஜோஸ்லிடா, போலி இ-மெயில் பயன்படுத்திய கணினியிலேயே தனது ஒரிஜினல் இ-மெயில் கணக்கையும் அந்த பெண் பயன்படுத்தி வந்ததால் இது குறித்த விசாரணையில் போலீசாரிடம் சிக்கினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!