ரொம்ப ஈஸியா தொப்பையை குறைக்கலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

 
பூண்டு ஸ்லிம் கொழுப்பு உடல்பயிற்சி தொப்பை

தற்போதைய காலகட்டத்தில் மாறி வரும் உணவுப் பழக்கங்களால் மிக இளம் வயதிலேயே அதிகப்படியான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு ஆபத்தை உருவாக்கும் முதல் எதிரி.  உடலில் தேவையற்ற கொழுப்புக்களை குறைத்தாலே தொப்பை குறைந்து விடும். இதற்கு கருஞ்சீரகம் கைகண்ட மருந்து.

தொப்பை

தேவையான பொருட்கள்:
கருஞ் சீரகம் -1டீஸ்பூன்
ஓமம் -1/2டீஸ்பூன்
சோம்பு -1/2டீஸ்பூன்
தேன் -தேவையான அளவு

ஸ்லிம் கொழுப்பு உடல்பயிற்சி தொப்பை

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் கருஞ்சீரகம், ஓமம், சோம்பு இவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.அதில் 200மிலி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பாதியாக வற்றியதும் அதனை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் சிறிதளவு தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். மாலையில் டீ காபிக்கு பதிலாகவும் குடித்து வரலாம். இந்த நீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும்.

மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களும் இதை குடித்து வர ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சீராக்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web