பிப்ரவரி 9 முதல் ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார் தயாரிப்பு !

 
ராணிப்பேட்டை
 

ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பிப்ரவரி 9ம் தேதி முதல் தயாரிப்பை தொடங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலைக்கு 2024 செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 16 மாதங்களுக்குள் தயாரிப்பு தொடங்குவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு இது முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது.

இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. உள்ளூர் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணிப்பேட்டை பகுதி தொழில்துறை மையமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!