ஜல்லிக்கட்டு: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

 
ஜல்லிக்கட்டு
 

 

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி, ஜனவரி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு

இப்போட்டிகள் ஜனவரி 15, 16, 17 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளன. இதன் மூலம் போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் மற்றும் காளை பங்காளர்கள் முன்கூட்டியே பதிவு செய்து பங்குபெற வாய்ப்பு பெறலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!