பிரபஞ்ச அழகிப்போட்டியில் ஜமைக்கா போட்டியாளர் தவறி விழுந்ததால் பரபரப்பு!

 
jamaika jamaika
 

 

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 74வது பிரபஞ்ச அழகி போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் ஒய்யாரமாக மேடையில் நடைபோட்டனர். இதில் ஜமைக்காவை சேர்ந்த கபிரியெல்லே கென்ஹியும் தன்னம்பிக்கையுடன் மேடைக்கு வந்தார்.

ஆனால் நடந்து சென்றபோது திடீரென கால்தவறி மேடையிலே கீழே விழுந்தார். இதனால் நிகழ்ச்சி அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஏற்பாட்டாளர்கள் விரைந்து அவரை எழுப்பி உதவி செய்தனர்.

அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கபிரியெல்லே விழுந்த தருணம் அங்கு இருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!