‘ஜன நாயகன்’ படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்... கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள் !

 
விஜய்  ஜனநாயகன்

 

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஜனநாயகன்  

வருகிற வெள்ளிக்கிழமை, ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தணிக்கைச் சான்றிதழ் தாமதமாகி வந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சான்றிதழ் இல்லாததால் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்படாமல் இருந்தன.

விஜய் ஜனநாயகன்

இந்த நிலையில் தற்போது தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், பட வெளியீட்டுக்கு இருந்த தடைகள் நீங்கியுள்ளன. விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!