ஜனவரி 20ம் தேதி த.வெ.க. தேர்தல் அறிக்கைக் குழு கூட்டம் !

 
விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் நடக்க உள்ளது.

விஜய்

நம் வெற்றித் தலைவர் ஏற்கெனவே தேர்தல் அறிக்கைக் குழுவை அறிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மையமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

விஜய்

இதற்காக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!