JEE அட்வான்ஸ்டு 2025 ஹால்டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு... நாளை வெளியாகிறது!

 
 JEE அட்வான்ஸ்டு 2025 ஹால்டிக்கெட்  வெளியீடு ஒத்திவைப்பு... நாளை வெளியாகிறது!
 


JEE அட்வான்ஸ்டு 2025 ஹால்டிக்கெட் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு தேர்வு ஏற்பாட்டு நிறுவனமான கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT), முன்னர் திட்டமிடப்பட்ட தேதியான மே 11 க்குப் பதிலாக நாளை மே 12, 2025 முதல் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பெற முடியும் என்று அறிவித்துள்ளது. 

தேர்வு இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திருத்தப்பட்ட தேதியில் காலை 10 மணி முதல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?