ஜேஇஇ மெயின் 2026: தேர்வு நகர விவரம் இன்று வெளியீடு... எப்படி பார்ப்பது? முழு தகவல்கள்!

 
ஜேஇஇ
 

மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஜேஇஇ மெயின் 2026 தேர்வு, ஜனவரி 21 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு எந்த நகரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு நகர விவரங்களை அறிந்துகொள்ள மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தலாம். ‘City Intimation Slip’ மூலம் தேர்வு மையம் அமைந்துள்ள நகரத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த முதல் கட்டத் தேர்வுக்கு முன்பாக நகர ஒதுக்கீடு வெளியிடப்படுவதால், மாணவர்கள் பயணம் மற்றும் தங்கும் ஏற்பாடுகளை எளிதாக திட்டமிட்டுக் கொள்ள முடியும். இது மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!