JEE மெயின் தேர்வுக்கான தகவல் சீட்டு வெளியீடு... ஆன்லைனில் எப்படி பார்ப்பது?!

 
ஜேஇஇ

நாடு முழுவதும் JEE மெயின் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான நகர தகவல் சீட்டை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது. ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் உள்நுழைவு விவரங்களை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நகர தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். இது தேர்வு மையம் உள்ள நகரத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் சீட்டாகும்.

ஜேஇஇ

இந்த நகர தகவல் சீட்டு அனுமதி அட்டை அல்ல என்று NTA தெளிவுபடுத்தியுள்ளது. JEE மெயின் அமர்வு 1 தேர்வு ஜனவரி 21 முதல் 30 வரை நடைபெற உள்ளது. BE, BTech தேர்வுகள் ஜனவரி 21, 22, 23, 24 மற்றும் 28 தேதிகளில் நடக்கின்றன. BArch மற்றும் BPlanning தேர்வுகள் ஜனவரி 29 அன்று நடைபெறுகின்றன. முடிவுகள் பிப்ரவரி 12க்குள் வெளியாகும்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

நகர தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்ய சிக்கல் ஏற்பட்டால், NTA உதவி எண்ணை அல்லது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம். JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். இந்த தேர்வு IIT உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேர முக்கிய வாய்ப்பாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!