ரூ44000 சம்பளத்தில் 8600 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க!!

 
ibps

IBPS  (Institute of Banking Personnel Selection) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிர்வாகம் : IBPS
வேலை வாய்ப்பு :Probationary Officer, Clerk, Officer Scale 

டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!  ஊக்க தொகை ரூ.13,000/- 4 மாத இலவச கணினி பயிற்சி!!
காலியிடங்கள் :   8612  
கல்வித்தகுதி : இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி,   Chartered Accountant , MBA   
 வயது வரம்பு : 18 முதல் 40 வயது வரை 
மாதச் சம்பளம் : ரூ.15,000/- முதல் ரூ.44,000/- வரை  
தேர்வு முறை :   Preliminary Exam, Mains Exam மற்றும் நேர்முகத் தேர்வு  

வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை   பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.06.2023 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web