தேர்வு கிடையாது!! ஆயுத தொழிற்சாலையில் உடனடி வேலை வாய்ப்பு!!

 
ஆர்னன்ஸ் தொழிற்சாலை ஆர்னன்ஸ் தொழிற்சாலை

திருச்சியில் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் பேக்டரியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பு

 நிறுவனம் : OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி
பணியின் பெயர் : Apprentice
பணியிடங்கள்    : Various
விண்ணப்பிக்க கடைசி தேதி :    09.07.2023
விண்ணப்பிக்கும் முறை    : Online


OFT காலிப்பணியிடங்கள்:
Diploma Engineering Apprentice, Graduate (B.E/B.Tech) Engineering Apprentice, Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) Apprentice பதவிகள்   
கல்வி தகுதி: Mechanical, Electrical & Electronics, Civil, Electronics & Communication, and Computer Engineering ஆகிய துறைகளில் Diploma/Degree தேர்ச்சி 
Non Engineering Graduate Apprentice பதவிக்கு Physics / Chemistry / Maths / computer science & applications / English / History / Economics/ Business Administration/ Statistics / Bio-Tech / Commerce  துறைகளில் B.Sc/ BA / BBA/ B.Com/ BCA தேர்ச்சி 


OFT Apprentice மாத சம்பளம்:

வேலை வாய்ப்பு சந்தர்ப்பம்
1. Diploma Engineering Apprentice – Rs.8000/-
2. Graduate (B.E/B.Tech) Engineering Apprentice – Rs.9000/-
3. Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) Apprentice – Rs.9000/-
தேர்வு செயல் முறை:
Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு  
விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!