இந்திய விமான நிலையத்தில் மாதம் ரூ34000/-ல் வேலைவாய்ப்பு!

பணியின் விவரம்:
1. செய்யூரிட்டி ஸ்கிரீனர்
காலியிடங்கள்: 230
மாத சம்பளம்:
முதல் வருடம் – ரூ.30,000/-
இரண்டாம் வருடம் – ரூ.32,000/-
மூன்றாம் வருடம் – ரூ.34,000/-
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
பொதுப் பிரிவு/EWS/OBC – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்
SC/ST – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்
ஆங்கிலம், இந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியில் படிக்க/பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
2. உதவியாளர் (பாதுகாப்பு)
காலியிடங்கள்: 166
மாதச் சம்பளம்:
முதல் வருடம் – ரூ.21,500/-
இரண்டாம் வருடம் – ரூ.22,000/-
மூன்றாம் வருடம் – ரூ.22,500/-
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
பொதுப் பிரிவு – குறைந்தபட்சம் 60%
SC/ST – குறைந்தபட்சம் 55%
ஆங்கிலம், இந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியில் படிக்க/பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 21 முதல் 27 வரை
வயது தளர்வு : OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
➤ செய்யூரிட்டி ஸ்கிரீனர்: ரூ750/-
SC/ST/பெண்/EWS – ரூ.100/-
➤ உதவியாளர் (பாதுகாப்பு): ரூ500/-
SC/ST/பெண்/EWS – ரூ.100/-
தேர்வு முறை: Shortlist + ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 09.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025 தேவையான ஆவணங்களை தயார்படுத்தி, உடனே இணையதளத்தில் விண்ணப்பிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
