ஜூனியர் என்.டி.ஆரை காண வந்த ரசிகர்கள் கூட்டம்... உடைந்த எஸ்கலேட்டர் ... பெரும் பரபரப்பு!

 
junior ntr junior ntr

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு  என்.டி.ராமராவ். வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகரை நேரில் காண ரசிகர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக எஸ்கலேட்டரில் ஏறி முண்டி அடித்ததாக கூறப்படுகிறது. அதிக பாரத்தை தாங்க முடியாமல் எஸ்கலேட்டர் திடீரென உடைந்து சேதமடைந்ததால் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.

ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!