உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்பு!

 
பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் திரவுபதி முர்மு தலைமை நீதிபதிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

பி.ஆர்.கவாய்

நேற்றுடன் சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது