அறிவாலயத்தில் பெரும் பரபரப்பு... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் மயக்கம்!

 
kaathar

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு முடிந்து வெளியேறியபோது, K. M. Kader Mohideen திடீரென மயங்கி விழுந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்திருந்த அவர், பேசிக்கொண்டிருந்தபோதே உடல்நலக்குறைவால் கீழே சரிந்தார்.

kadhar moideen

அவரை உடனடியாக அருகிலிருந்தோர் பாதுகாப்பாக அமர வைத்து மருத்துவ உதவி வழங்கினர். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உடல்நிலையை பரிசோதித்தனர்.

சில நிமிடங்களில் அவர் சுயநினைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தோரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!