கமல் மகள் அக்க்ஷராஹாசன் பரபரப்பு அறிக்கை!
உலக நாயகன் கமலின் 2வது மகள் அக்ஷராஹாசன். இவர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் பெயர், எங்கள் குடும்பம் மற்றும் தயாரிப்பு நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என நடிகை அக்ஷராஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து நடிகை அக்ஷராஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் பெயர், எங்கள் குடும்பம் மற்றும் தயாரிப்பு நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

நாங்கள், ஊட்டியில் இருந்து திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக பரவும் தகவல் பொய், இப்ராகிம் அக்தர் என்ற நபருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபருடன் யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
