ரூ.49 இலட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்!

 
 ரூ.49 இலட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். 

 ரூ.49 இலட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில்  உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரித்துக் கொள்ளும் நபர்கள் தங்குவதற்காக ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது