பிபிஎல்: உஸ்மான் கவாஜா முதல் ஆட்டத்தில் ஆட்ட நாயகன், பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி!

 
kavaja
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா இந்த சீசன் பிபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பிறந்த 39 வயது கவாஜா, ஆஸ்திரேலியாவின் சிறந்த தொடக்க வீரராக பல வருடங்கள் விளையாடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்த பின்னர் டி20 போட்டிகளில் மீண்டும் தனிச்சிறப்பை நிரூபித்துள்ளார்.

பிபிஎல் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக கேப்டனாக விளையாடிய கவாஜா, இன்று நடைபெற்ற சிட்னி தண்டர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கேப்டன் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 78 ரன்கள் குவித்தார். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 16.2 ஓவர்களில் 183/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. எதிர்ப்பு அணி சிட்னி தண்டர் 20 ஓவர்களில் 180/6 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த வெற்றியுடன் பிரிஸ்பேன் ஹீட் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் எழுந்துள்ளது. கேப்டன் கவாஜாவின் சிறந்த பாட்டு, அணியின் வெற்றி, தொடரில் அடுத்த கட்டப் போட்டிகளுக்கான நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!