இன்று பிப்.1 முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்!

 
பிப்ரவரி 1

இன்று பிப்ரவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் விதிகள், கேஸ் சிலிண்டர் விலை, சிகரெட் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் தினசரி செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடும்.

பிப்ரவரி

ஃபாஸ்டேக் தொடர்பாக KYC சரிபார்ப்பு முழுமையாக நீக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இனி ஃபாஸ்டேக் ஆக்டிவேட் செய்த பின் கூடுதல் KYC தேவையில்லை. அதேபோல் இன்று வணிக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

சிலிண்டர்

சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் விமான எரிபொருள் விலைகளிலும் இன்று மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்ந்தால் விமான கட்டணமும் உயரலாம். மேலும் பான் மசாலா, சிகரெட், புகையிலை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!