குஷி... தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு விடுமுறை!

 
விடுமுறை

தமிழகம் முழுவதும் இந்த வாரத்தில் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அந்த வகையில் நாளை ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி. இதனை முன்னிட்டு பொது விடுமுறை. 

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

இதேபோன்று ஏப்ரல் 14ம் தேதி திங்கட்கிழமை தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு பொது விடுமுறை. ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை 2வது சனிக்கிழமை ஆதலால் விடுமுறை. ஞாயிறு பொதுவிடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள்.

விடுமுறை

இந்நிலையில் வியாழக்கிழமை விடுமுறை ஆக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக சனி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த நாட்களில் சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பொது மக்களுக்கு இந்த விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக அமைந்திருப்பதோடு மாணவர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web