கோக்கி.. இந்த முறையில் சப்பாத்தி செய்து பாருங்க... செம டேஸ்ட்
Mar 31, 2025, 17:20 IST

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் , நெய் கலவை - தேவையானஅளவு.
செய்முறை:
வெங்காயம்,கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். அத்துடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். தோசைக் கல்லில் சாதாரணமான சப்பாத்திகளைப் போல வேக வைத்து எடுக்கவும்.
இருபுறமும் எண்ணெய், நெய் கலவை விட்டு சுடவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்திருப்பதால் ஊறவைக்கத் தேவையில்லை. மொறு, மொறுப்பாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சப்பாத்தி.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web