லட்சுமி ராஜ யோகம்... இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

 
லட்சுமி குபேர பூஜை
லட்சுமி ராஜ யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அப்படியானதொரு வாய்ப்பு வருகிறது. இனி உங்களுக்கு யோகம் தான். கேட்ட வரம் எல்லாம் கிடைத்து, தொட்டது எல்லாம் துலங்குகிற நேரம் வாய்த்திருக்கிறது. இந்த கால சூழலைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக எதிர்கால வாழ்க்கையை வளமானதாக அமைச்சுக்கோங்க. இந்த 3 ராசிக்காரர்களுக்கு லட்சுமி ராஜ யோகத்தால செல்லும் இடங்களில் எல்லாம் புகழும், பெருமையும், செல்வத்தையும் குவிக்கப் போகிறார்கள். இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும், இது நாள் வரையில் விலகி சென்ற சொந்தபந்தங்கள் விரும்பி வந்து சேரும். கவனமாக இருங்க. வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடியுங்க. யாருக்கும் கடன் கொடுத்து அன்பை முறித்துக் கொள்ளாதீங்க.

லட்சுமி ராஜ யோகத்தால் இவர்களுக்கு சொத்துக்களைக் குவிக்கும் யோகமும், இது நாள் வரையில் இழுப்பறி நிலை நீடித்து வந்த பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும் சூழலும் உருவாகி உள்ளது. வருகின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கோங்க. ஜோதிட வார்த்தையில் இதனை ராஜயோகம் என்பார்கள். அப்படி இந்த வருடம் நான்கு ராஜ யோகங்கள் உருவாக உள்ளன.

ராசி

அப்படி இந்த வருடம் உருவாக உள்ள லட்சுமி ராஜ யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பல நன்மைகள் ஏற்பட போகிறது. அதிர்ஷ்டம் அலைமோதி சொத்துக்களைச் சேர்க்கும் ராஜயோகம் கிடைக்கும். 

ராசி

செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி யோகம் இந்த குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு ராஜயோகத்தை 2025ம் ஆண்டில் வழங்கப் போகிறது.

இந்த ராஜயோகத்தால் மேஷம், விருச்சிகம், கடகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுமே 2025 ஆண்டில் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். இந்த யோகம் வரும் ஜூன் மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் உருவாக உள்ளன. இந்த லட்சுமி யோகத்தால் மேற்கண்ட மூன்று ராசியினருமே நிதி ஆதாயம், தொழில் வளர்ச்சி உட்பட சொத்துக்களை சேர்க்கும் யோகமும் ஏற்பட உள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web