மார்ச் 1 வரை நீதிமன்ற பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

இம்மாதம் பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீதிமன்ற பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

வழக்கறிஞர்

வழக்கறிஞர் சட்டத்திருத்த வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web