அமேசானில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்... அடுத்த அதிர்ச்சி!
Jan 23, 2026, 11:24 IST
அமேசான் ஜனவரி 27 முதல் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தொடங்கிய 30,000 பேருக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணி நீக்கம் தொடர்ச்சி.
ஏஐ மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதால் மனித ஊழியர்கள் தேவையில்லாமல் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. இதனால் ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
முந்தைய அக்டோபர் நடவடிக்கையில் 14,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய கட்டம் தொடங்கும் போது மொத்தம் 30,000 பேர் வேலை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
