73-ஆண்டு தமிழக வரலாற்றில் திமுக ஆட்சியில் சட்டசபை கூடிய நாட்கள் 161 மட்டுமே!
தமிழக சட்டமன்ற வரலாறு (73 ஆண்டுகள்) முழுவதிலும், கடந்த ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சி அமைச்சரவை காலத்தில் மொத்த சட்டசபை கூட்ட நாட்கள் 161 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதென்ற செய்தி வெளியுள்ளது. இது சட்டசபை கூட்டங்களுக்கான எதிர்பார்ப்பைவிட மிகக் குறைவாகும் என அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 100 நாட்கள் மசோதைகள், விவாதங்கள் நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 161 நாட்கள் இருந்து வருவது சர்ச்சையை எழுப்பியுள்ளது.வரலாற்றில் இதற்குமுன் 1989–1991 ஆண்டுகளில் நடந்த DMK ஆட்சிக் காலம் கூட 104 நாட்களாக சந்திப்புகள் நடந்தது குறிப்பிடத்தக்கது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
