ஆன்லைன் ரம்மி வழியில் மதுக்கடைகளையும் மூடணும்!! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஷொட்டு!!

 
கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலை வர் டாக்டர் கிருஷ்ணசாமி, கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கவர்னர்கள் இல்லாத மாநில அரசுகளை நினைத்து கூடப் பார்க்க முடியாது. எல்லா சூழல் களிலும் மாநில அரசு-சொல்படி கவர்னர்கள் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. அரசியல் சாசனத்தின்படியே கவர்னர்கள் செயல்படுவார்கள். கவர்னரை விமர்சிப்பதை எல்லாம் தாண்டி,

கிருஷ்ணசாமி

சட்டசபையில் பேசிய முதல்வர்,

'கை கட்டிக் கொண்டு சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம்' யும் என்று எச்சரிக்கை விடுவது, ஆபத்தானது. முதல்வரின் பேச்சு வன்முறைக்கு வித்திடும். சட் டம் ஒழுங்கு பாதிக்கும். கவர் னரை மிரட்டுவது, கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் ஆகியவை நடந்தால் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பு இல்லை.

2021 வரை தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் மோடியை இலக்காக வைத்து விமர்சித்தனர். இப்போது அந்த கோஷங்கள் எங்கு சென்றது?. கறுப்பு பலு

னும், கோ பேக் மோடி முழுமையாக நிறுத்திவிட்டு, குடும் பம் சகிதமாக சரண டைந்துவிட்டனர்.

ஆன்லைன் ரம் மிக்கு தடைச்சட்டம் கொண்டு வந்த தமிழக அரசு, இளம் விதவை கள் உருவாக காரண கிருஷ்ணசாமி மாக இருக்கும் டாஸ் மாக் மதுக்கடைகளை யும் மூடவேண்டும்.

அனுமதியில்லாத சட்டவி ரோத பார்கள் வழியாக வரும்

கிருஷ்ணசாமி

வருவாயை, கரூரில் இருந்து வருபவர்கள் எடுத் துச் செல்கின்றனர். இத னால், டாஸ்மாக் வருமா னத்தின் ஒரு பங்கு, ஒரு சில தனிநபர்களின் கஜா னாவுக்கு செல்கிறது.கவர் னர் மாளிகைக்கு செலவு கணக்கு சொல்லும் நிதி அமைச்சர், தமிழகத்தில் சட்டவிரோத பார்களால் அரசுக்கு ஏற்படும் இழப் புகள் தொடர்பாக ஆய்வு செய்து சொல்ல வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி, புதிய தமி ழகம் சார்பில் 3 கட்ட போராட்

சட்டவிரோத பார்களை மே 15க்குள் மூட அமைச்சர் செந் தில்பாலாஜி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து, சட்டவிரோத பார் களை நாங்களே மூடுவோம். அடுத்ததாக, டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். 3வது கட்டமாக, டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மது தயாரிப்பு ஆலைகளை மூட போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web