அசத்தல்....இண்டர்நெட் இல்லாமலே மொபைலில் லைவ் டிவி... !

 
pth

 

செல்போன் இல்லாமல் இன்றைய வாழ்க்கையை நினைக்க முடியாத நிலை உள்ளது. ஸ்மார்ட் போன் வந்த பிறகு டிவியை விட மொபைலே முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக மாறியுள்ளது. ஆனால் இணையம் இல்லையெனில் வீடியோவும், லைவ் டிவியும் பார்க்க முடியாது.

இதனை மாற்றும் வகையில் ‘டைரக்ட் டு மொபைல்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை இந்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த முறையில் இணையம் இல்லாமலேயே லைவ் டிவி நிகழ்ச்சிகளை நேரடியாக மொபைலில் பார்க்க முடியும். செயற்கைக்கோள் மூலம் சிக்னல் நேரடியாக செல்போனுக்கு வரும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும்.

pth

இதற்காக பிரத்யேக சிப் பொருத்தப்பட்ட செல்போன்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 19 நகரங்களில் பிரசார் பாரதி சேனல்கள் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பேரிடர் காலங்களிலும் சிக்னல் இல்லாத பகுதிகளிலும் இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!