இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு.. அதிர்ச்சியில் உறைந்த பெண் பயணி..!!

 
சாண்ட்விச்சில் உயிருள்ள புழு

இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்பட்ட சாண்ட்விச்சில் உயிருள்ள புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழுவை கண்டுபிடித்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டச்சத்து நிபுணரும் இன்ஸ்டாகிராம் பயனருமான குஷ்பு குப்தா, இண்டிகோ விமானத்தில் பறக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், விமானத்தில் பயணம் செய்யும் போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.



பின்னர், வீடியோ வைரலானதை அடுத்து, இண்டிகோ ஒரு அறிக்கையை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியது. இண்டிகோ பயணியிடம் மன்னிப்பு கேட்டது, இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web