தமிழகத்தில் மே மாதத்தில் 133 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல்!

 
தேர்தல்

 
தமிழகத்தில்  காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீர்மானம் செய்திருப்பதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 133 இடங்களுக்கும்  மற்றும் ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 உறுப்பினர்கள் பதவிகளுக்கு   மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தேர்தல்

எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது, அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்  என்பது உட்பட மற்ற அதிகாரப்பூர்வ தேதிகள் கொண்ட அப்டேட்டை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?