செம லிப் லாக்.. 85 வயது தாத்தாவை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

 
மிராக்கிள் போக்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. அதனைமெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது சில திருமணங்கள் நடைபெற்று ட்ரெண்டாகி விடும். சர்வதேச அளவில் கவனம் பெறுவார்கள். தற்போது அதேபோன்று மிகவும் வியப்பை ஏற்படுத்தும் வகையிலான திருமணம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

24 வயது இளம்பெண் ஒருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்தது தான் இந்த வியப்புக்கு காரணம். தன்னுடைய தாத்தாவைவிடவும் 10 வயது அதிகமான முதியவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மிராக்கிள் போக்

அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண் மிராக்கிள் போக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது கடைக்கு அடிக்கடி வந்துசெல்லும் 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் அப்பெண்ணுக்கு நட்பு உண்டானது.

சார்லஸ் போக் வசதி படைத்தவரும் கூட. அவர்களுக்குள் நட்பு உண்டான பிறகு இருவரும் அடிக்கடி தனியாக சந்திக்க ஆரம்பித்தனர். மிராக்கிள் போக் வேலை நேரம்போக, மற்ற நேரங்களில் முதியவருடன் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்துள்ளார்.

மிராக்கிள் போக்

தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை அறிந்த பின்னும், மிராக்கிள் அவருக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இந்த தம்பதி ட்ரெண்டாகி உள்ளனர். அதேநேரம் காதலுக்கு கண்கள் இல்லையென உணர்த்தியதாக பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web