வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... மஞ்சள் அலெர்ட்!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி
 


 

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூன் 2ம் வாரத்தில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஜுன் 12ம் தேதி  ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மஞ்சள் அலர்ட்

இதனையடுத்து ஜூன் 12ம் தேதி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கான  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

மஞ்சள்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்கள் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம்  தெரிவித்துள்ளது. அத்துடன் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில்  ஜூன் 11, 12 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும்  என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது