சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரஹணம்? நேரம், தேதி முழுத் தகவல்கள்!!

 
சந்திரகிரகணம்

நடப்பு ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இந்த சந்திரகிரகணம் பகுதியாக நிகழ உள்ளது.  சந்திரகிரகணம் சித்ரா பௌர்ணமி தினத்தில் ஏற்படுவதால் பல விபரீத மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக ஜோதிட உலகம் எச்சரிக்கை விடுக்கிறது.  

சந்திரகிரகணம்

ராகு - கேது நிழல் கிரகங்களாகும். எப்போதெல்லாம் ராகு அல்லது கேது உள்ள ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வை தான்  ஜோதிடத்தில் ராகு சூரியனை விழுங்குகிறது. சந்திரனை விழுங்குகிறது என கூறுகின்றனர். பகுதி சந்திர கிரகணம் உலகில் 5 கண்டங்களில் நன்றாக பார்க்கலாம்.

சந்திரகிரகணம்

அதன்படி ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா என 5 கண்டங்களில் வசிப்பவர்கள் எளிதாக  பார்க்கலாம்.  பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளில் மேலும் தெளிவாக பார்க்கலா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இந்த பகுதி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இரவு 10.52க்கு உச்சம் பெற்று  அதிகாலை 01.01.45 மணிக்கு  அதாவது மே 6 ம் தேதி நிறைவடைகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!