மகா சிவராத்திரி ஸ்பெஷல் … 4 நாட்களுக்கு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
பேருந்து யுபிஐ
 

 

மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி கூட்டத்தை முன்னிட்டு தமிழக அரசு 1,360 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நெரிசலை குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவன் கடவுள் பிரதோஷம் சிவராத்திரி

சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெளியூர் செல்லும் பயணிகள் அதிகமாக இருப்பதால் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே பயண திட்டத்தை தயார் செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!