கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் திறப்பு!

 
கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

மரம் காடு வனம் கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி தேனி

மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, குணா குகை, தூண் பாறை, பேரிஜம் ஏரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல்

முன்னதாக நேற்றூ யானைகள் முகாமிட்டிருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது