ஐதராபாத் கோவிலில் சாமி சிலை முன் சிறுநீர் கழித்த இளைஞர்... பெரும் பரபரப்பு !

 
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சபில்குடா பகுதியில் உள்ள கட்டா மைசம்மா இந்து கோவிலில் நேற்று அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கோவிலுக்குள் நுழைந்த அல்தாப் (26) என்பவர், சாமி சிலை முன் சிறுநீர் கழித்துள்ளார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்தாப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்றும், கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!