மாம்பழ பிரியர்களே... ஜூன் 21 முதல் 30 நாட்களுக்கு மாங்கனி கண்காட்சி!
Jun 19, 2025, 19:50 IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஜூன் 21ம் தேதி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் தொடங்கும் இந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சி 30 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி கண்காட்சி நடைபெறும்.
புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத் தரும் வகையிலும் மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!