மாவோயிஸ்ட் தலைவர் துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொலை!

 
மாவோயிஸ்ட் தாக்குதல்
 

 

பிஜப்பூர் மாவட்டத்தில் காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் இன்று காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் உத்தம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வனப்பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

மாவோயிஸ்ட்

இந்நிலையில், பாதுகாப்புப் படையினரும் மாவோயிஸ்டுகளும் சந்தித்த துப்பாக்கிச் சண்டையில் உத்தம் சிங் உயிரிழந்தார். அவர் 2002 முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு தெற்கு பஸ்தர் பிரிவின் 30 ஆவது பிளாட்டூனுக்கு தலைமை வகித்ததாக கூறப்படுகிறது.

ஒரே சிதையில் மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா

அவரைப் பிடிக்க ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.கொல்லப்பட்ட உத்தம் சிங்கிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!