பெண்களே மிஸ் பண்ணீடாதீங்க ... மார்ச் 31 தான் கடைசி ... சூப்பர் முதலீட்டு திட்டத்தில் சேர அருமையான வாய்ப்பு!

 
சேமிப்பு
 

மத்திய அரசு பெண்கள் நலம் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  பெண்களுக்காக மகிளா சம்மன் யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது.  இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை பெண்கள் முதலீடு செய்துகொள்ளலாம்.

சேமிப்பு

அத்துடன்   மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு வரி விலக்கு பலனும் அளிக்கப்படுகிறது. 

பெண்கள் சேமிப்பு

இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கு மார்ச் 31, 2025 வரை மட்டுமே கடைசி வாய்ப்பு உள்ளது. இரண்டு வருட முதலீட்டிற்குப் பிறகு இந்தத் திட்டம் முதிர்வடையும். 2 ஆண்டுகளுக்குப் பின்பு முதலீட்டுப் பணத்துடன் வட்டியும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி  இரண்டு வருடங்களுக்குள் நடுவில் பணம் வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கும், வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web