110 வயதில் திருமணம் செய்து தந்தையானவர் 142 வயதில் காலமானார்!

 
சௌதி
 

சௌதி அரேபியாவில் மிக வயதான நபராக அறியப்பட்ட ஷேக் நாசர் பின் ராடன் அல் ரஷீத் அல் வாடா, 142-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு அந்நாட்டில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. குடும்பத்தினரும் பொதுமக்களும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சௌதி அரேபியா புதிய நாடாக உருவான நாள் முதல், அனைத்து மன்னர்களின் ஆட்சியையும் அவர் கண்டவர் என குடும்பத்தினர் தெரிவித்தனர். நிறுவனர் மன்னர் அப்துலாஸிஸ் முதல், தற்போதைய மன்னர் சல்மான் வரை அனைவரின் காலத்திலும் அவர் வாழ்ந்துள்ளார். இது அவரை ஒரு உயிருடன் இருக்கும் வரலாறாக மாற்றியது.

நீண்ட ஆயுளுடன் மட்டுமல்லாமல், பக்தி மற்றும் ஒழுக்கத்திற்கும் அவர் முன்னுதாரணமாக விளங்கினார். பாலைவனமாக இருந்த சௌதி அரேபியா, நவீன நாடாக மாறியதை அவர் நேரில் பார்த்துள்ளார். அவரது வாழ்க்கை பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!