உஷார்... இனி மாஸ்க் கட்டாயம்... அதிரடி உத்தரவு...!

 
மாஸ்க்

 
கேரளாவில்   கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா அலெர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்   கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில்  மூத்த குடிமக்கள்  மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாஸ்க்

அதில்  மூத்த குடிமக்கள் ,  இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.   கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.   அதில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதயப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் உள்ளவர்கள் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.    கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.  கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், ”எனத் தெரிவித்துள்ளார்.   இந்தியாவின் கொரோனா நோயாளிகள் பாதிப்பு எண்ணிக்கை  1828 ஆக உயர்ந்துள்ளது .

மாஸ்க்

கேரளா  மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ்  “  சிங்கப்பூர் விமான நிலையத்தில் திரையிடப்பட்ட இந்திய பயணிகளிடம் பல மாதங்களுக்கு முன்பு துணை மாறுபாடு கண்டறியப்பட்டது. எந்த கவலையும் தேவையில்லை. இது ஒரு துணை வகை என  கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் திரையிடப்பட்ட ஒரு சில இந்தியர்களிடம் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது . மக்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இணை நோய் உள்ளவர்கள் , நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web