மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!
Updated: Mar 4, 2026, 17:00 IST
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சம்பந்தப்பட்ட மரபணு பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மரபணு பரிசோதனை மூலம் தொடர்பான உண்மைகள் வெளிப்படுமென்பது எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி தரப்பில் மரபணு பரிசோதனை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
