மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!
May 2, 2025, 13:25 IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
