‘வெற்றி பயணம் தொடரட்டும்’ புத்தாண்டை முன்னிட்டு கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு!

 
கருணாநிதி

இன்று ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

பாடப் புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு! திண்டுக்கல் லியோனி தகவல்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த மக்கள் கலைஞரின் நினைவிடத்தைப் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில் ‘வெற்றி பயணம் தொடரட்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!